காவிரி நீர் வராததால் கருகிய நெற்பயிர்கள்
நெடுங்காடு பகுதியில் காவிரிநீர் வராததால் நெற்பயிர்கள் கருகி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
24 Oct 2023 11:15 PM ISTஅறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்தன
சாலியமங்கலம் பகுதியில் தொடர் மழையால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
21 Oct 2023 2:44 AM ISTசெடியிலேயே பறிக்காமல் விடப்பட்ட தக்காளி
கம்பம் பகுதியில் விலை வீழ்ச்சியால் செடியிலேயே தக்காளி பறிக்காமல் விடப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
5 Oct 2023 1:15 AM ISTசூறாவளி காற்று வீசியதால் 5 ஆயிரம் வாழை மரங்கள் சாய்ந்து விழுந்தது
திருவையாறு சுற்றுவட்டார பகுதியில் சூறாவளி காற்று வீசியதால் 5 ஆயிரம் வாழை மரங்கள் சாய்ந்து விழுந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
2 Oct 2023 2:15 AM ISTநிலக்கடலை அறுவடை பணி
காழியப்பநல்லூர் பகுதியில் நிலக்கடலை அறுவடை பணி மும்முரமாக நடந்து வருகிறது. மகசூல் குறைவால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
2 Oct 2023 12:15 AM ISTவேர்க்கடலை பயிர்கள் நீரில் மூழ்கியதால்விவசாயிகள் கவலை
தொடர் மழை காரணமாக வேர்க்கடலை பயிர் செய்துள்ள வயல்களில் மழைநீர் தேங்கி செடிகள் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
29 Sept 2023 12:26 AM ISTஅறந்தாங்கிக்கு காவிரி நீர் வராததால் விவசாயிகள் கவலை
அறந்தாங்கி பகுதிக்கு காவிரி நீர் வராததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
23 Sept 2023 1:39 AM ISTபோதிய மழை பெய்யாததால் விவசாயிகள் கவலை
போதிய மழை பெய்யாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
6 Aug 2023 12:00 AM ISTஅமராவதி அணைக்கு நீர்வரத்து குறைந்தது
அமராவதி அணைக்கு நீர்வரத்து குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
16 July 2023 10:33 PM IST2 மணி நேரம் காக்க வைத்ததால் விவசாயிகள் கவலை
2 மணி நேரம் காக்க வைத்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
16 July 2023 12:30 AM ISTவெற்றிலை விலை சரிவால் விவசாயிகள் கவலை
விசேஷ நாட்கள் இல்லாததாலும், வரத்து அதிகரிப்பாலும் வெற்றிலை விலை சரிவடைந்துள்ளது. இதனால் வெற்றிலை பயிரிட்டுள்ள விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர்.
18 May 2023 12:45 AM ISTதிருத்தணி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை... நெற்பயிர்கள் சேதமானதால் விவசாயிகள் கவலை
திருத்தணி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் சாய்ந்துவிட்டதால் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
9 May 2023 1:36 PM IST